撒旦:黑暗

分类:剧情片 地区:印度 年份:2026 导演:Manikandan·Ramalingam 主演:Mona·Bedre,FJ,Ayraa·Palak 状态:HD中字

简介:அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.  ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.  இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.

《撒旦:黑暗》相关问题

Q: 请问哪个平台可以免费在线观看《撒旦:黑暗》?

A: 久久影视免费在线网友:在线观看地址 https://www.gxhongtang.com/item/458423.html

Q:《撒旦:黑暗》是什么时候上映/什么时候开播的?

A: 2026,详细日期也可以去百度百科查询。

Q:《撒旦:黑暗》如果播放卡顿怎么办?

A: 百度贴吧网友:播放页面卡顿可以刷新网页或者更换播放源。

Q: 手机版免费在线点播《撒旦:黑暗》哪些网站还有资源?

A: 芒果TV爱奇艺优酷视频百度视频

《撒旦:黑暗》相关视频

久久影视的所有内容均来源于互联网相关站点自动搜索采集信息,相关链接已经注明来源。

Copyright © 2026 久久影视 All Rights Reserved

顶部